Thursday, 31 January 2013

தேசிய பெண் குழந்தைகள் தின செயல்பாடுகள்

 புதுக்கோட்டை புதுவாழ்வு திட்டம் செயல்படும் ஊராட்சி ஒன்றியங்களில் புது வாழ்வு திட்டத்தால் நடத்தப்பட்ட  தேசிய பெண் குழந்தைகள் தின செயல்பாடுகள்  பற்றிய  விபரங்கள் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கபட்டு உள்ள சுட்டியை சொடுக்கவும்.


http://www.scribd.com/doc/132755025/National-Girl-Child-Day-2013

Saturday, 19 January 2013

மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் முகாம்

புதுக்கோட்டை புதுவாழ்வு திட்டம் செயல்படும் ஊராட்சி ஒன்றியங்களில் புது வாழ்வு திட்டத்தால் நடத்தப்பட்ட மாற்று திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குதல் முகாம் பற்றிய  விபரங்கள் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கபட்டு உள்ள சுட்டியை சொடுக்கவும்.

http://www.scribd.com/doc/132751231/National-ID-Card-Camp-Report-Pudukkottai